Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை நந்தகோபாலன் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – பகவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சிவராமகிருஷ்ணன் – பரமேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகனும்,தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,தர்சிகா, அனுசிகா, மிதுசன், நிரோசன், அபிராமி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சிவசங்கர், ரகுபரன், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுமதி, ஜெயக்குமார், ஜெயகுமாரி, ஜெயராணி ஆகியோரின் சகோதரனும்,சசிதேவி, சிவானந்தன், கோபாலசிங்கம், ரதிகாந்தன், விஜயகுமார், சர்மிலா ஆகியோரின் மைத்துனரும்,செந்தில்நாதன், செல்வரஞ்சனி ஆகியோரின் சகலனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *