fbpx
Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட பிரபல தவில் வித்துவான் பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ் அவர்கள் 18/08/2022 திகதி வியாழக்கிழமை இயற்கை அடைந்துவிட்டார்
அன்னார் காலம் சென்ற தவில்வித்துவான் கைதடி சின்னப்பழனிவேல் தையலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம் சென்ற தவில் வித்துவான் அளவெட்டி கணேஸ் என்கின்ற கணேசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக்கணவரும்,
கார்த்தீபன், கணித்திரா, விதிர்ல, கஜேகன் ஆகியோரின் அன்பு தந்தையும்
கனகாம்புஜம், ராஜலடசுமி, சண்மூகானந்தம், காலம்சென்ற முருகபூபதி மற்றும் வசந்தாதேவி, ரேணுகாதேவி, உமாதேவி, காலம்சென்ற சத்தியவதி, ருபதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவசூரியன், காலம்சென்ற பாலச்சந்திரன், ஜெகதீஸ்வரி, பூபாலன், ரவீந்திரன், ஜெயவதனி, பாலகுலேந்திரன்,  நவகுமரன்,தசகுமாரி (மதி), லதாங்கி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆன்நிரோசா, கேசவன் ,ஈழதாசன் ஆகியோரின் மாமனாரும்,
ரியே, கயழ், மித்திரா ஆகியோரின் செல்ல தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:
பார்வை: 21/08/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 21/08/22 from 9.30 am to 11.30 am.
  • Time the Cortege Leaves: 22/08/22 from 10.30 am to 1.30 pm
  • Location of Remains: Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175
  • Funeral Location: Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...