Popular

முல்லைத்தீவு குமுழமுனையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை முல்லைத்திலகன் அவர்கள் 02/12/2022 திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம்சென்றவர்களான பொன்னுத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நவரட்ணம் பத்மலோஜினி (அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்
றஜிதாவின் அன்புக் கணவரும்,
டிலானி, டினுசா ஆகியோரின்பாசமிகு தந்தையும்,
முல்லைதிலீபன் (அவுஸ்திரேலியா), முல்லைச்செல்வி (இலங்கை), முல்லைசெல்வன் (அவுஸ்திரேலியா), முல்லைநிசாந்தினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
அமுதா, அனுசா, ரூபன், கேதா, விஜிதா, நீதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரிகைகள் 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை Bunurong Memorial Park  Stratus chapel. 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175 என்ற முகவரியில் இடம் பெறும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நணபர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
றஜிதா மனைவி: +61 43 280 7529திலீபன் சகோதரன்: +61 47 87

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 4th December 2022 from 2:00pm - 4:00pm
  • Location of Remains: Funeral Mass at Bunurong Memorial Park Stratus chapel. Located at 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...