Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Drancy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை விமலநாதன் அவர்கள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்,அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் – கொன்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வமலர் (பட்சி) அவர்களின் அன்புக் கணவரும்,நீல், சர்மிளா (சம்மி), லார்க் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜேசுராஜா (ராஜா) அவர்களின் அன்பு மாமனாரும்,கேசவநாதன் (இலங்கை), கமலநாதன் (இலங்கை), றஜனி (இலங்கை), பற்குணநாதன் (பந்தன்-கனடா), காலஞ்சென்ற சிதம்பரநாதன் (மோகன்), யமுனாராணி (பிரான்ஸ்), றஞ்சனா (இலங்கை), யோகநாதன் (நாதன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சபாநாயகி (இலங்கை), விஜயாம்பிகை (இலங்கை), பாலசந்திரன் (லண்டன்), சீதா (கனடா), கமலா (இலங்கை), விஸ்வலிங்கம் (பிரான்ஸ்), ரகுவரன் (இலங்கை), தயாபரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற பாலேஸ்வரி (வேணி) அவர்களின் அன்பு அத்தானும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 21, 2024
  • Time of Funeral: 18 Feb 2024 (3:00 PM - 4:00 PM), 19 Feb 2024 (3:00 PM - 4:00 PM), 20 Feb 2024 (3:00 PM - 4:00 PM),21 Feb 2024 (9:00 AM - 11:15 AM)
  • Time the Cortege Leaves: 21 Feb 2024 (1:00 PM)
  • Location of Remains: Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
  • Funeral Location: Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...