Popular

மட்டக்களப்பு – கல்லடியைப் பிறப்பிடமாகவும், U-6, மிராஜ் வீட்டுத் திட்டம், மொரட்டுவ, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூபாலபிள்ளை குழந்தைக்குமரன் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் பூபாலபிள்ளை – கமலாவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,ககாதரன், பூர்ணிமா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஜெயலக்ஷ்மி, மயூரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜனேஸ்கண்ணா, பிரிதேஸ்கண்ணா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 14, 2025
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mount Lavinia
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *