Popular

யாழ். சுன்னாகத்தைப்  பிறப்பிடமாகவும், கந்தரோடை, கனடா – டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. போதிநாதன் வடிவேலு (போதி, சிங்கர் நிறுவனம்) அவர்கள் 16-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷ்னியின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற லோகேஸ்வரி, புவனேஸ்வரி, கேததிலோகன், கமலேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சிங்கராஐ, பாலசிங்கம், யோகலட்சுமி, தர்மதேவராஜ் , மாறன், பத்மாவதி (உமா), உஷா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *