யாழ். கரவெட்டி, தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டுகள் ஆலய குருக்களாக விளங்கி சிவகதி எய்திய சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் – பாகீரதி அம்மாள் தம்பதியினரதும், மாவையாதீனம் சு. துரைசாமி குருக்கள், பச்சைநாயகி அம்மாள் தம்பதியினரினதும் பேரனும், அண்மையில் சிவபதம் எய்திய ச. பிரபாகரன் (கலாசார சிரேஷ்ட அதிகாரி, இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம்) – கலாநிதி. சீதாலக்ஷ்மி (சேர். பொன். இராமநாதன் காண்பிய மற்றும் கட்புல கலைகள் பீடத்தின் நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்) இன் சீமந்த புத்திரனும்,அபிஷேக் (IIT,Business Management) இன் பாசமிகு அண்ணனுமான பிரபாகரன் அக்ஷை அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முன்னிரவு 7.30 மணியளவில் சிவபதம் எய்தினார். அன்னார், சச்சிதானந்தக்குருக்கள் திவாகரன் – கஜலக்ஷ்மி தம்பதியினரும், விநோத்குமார் – இந்துமதி தம்பதியினரும்ம் அருமைப் பெறாமகனும்,சுவாமிநாத ஐயர், ஜெகதீஷ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர் ஆகியோரின் மருமகனும்,பரத், ஸ்நேஹா, நிதேஷின் அன்பு சகோதரனும்,ஸ்ரீவித்தியாவின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 3, 2025
- Time of Funeral: 03-06-2025 at 8:00 AM
- Time the Cortege Leaves: 03-06-2025 afternoon
- Location of Remains: 7/9A, Bandarakulam West Road, Nallur.
- Funeral Location: Semmani Hindu Cemetery
