Popular

யாழ். குடத்தனை கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரதாப் குணசேகரம் அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குணசேகரம் – திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும், செல்வரத்தினம் – யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கேதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சந்தோஷின் அன்பு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 காலை 9:30 மணி முதல் East Geelong Uniting Church (124, Bounty Road, East Geelong – 3219) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:15 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் Flinders Memorial Park LARA (155, Frost Road S, Lara, Victoria 3212) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். கேட்டுக்கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *