Popular

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் (முன்னாள் பிரதம தபால் அதிபர் – யாழ்ப்பாணம்) – திலகவதி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா – வள்ளியம்மா தம்பதியினரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை (முன்னாள் தபால் அதிபர் – கொழும்பு) – சரஸ்வதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், மகாலிங்கம் – திலகம்மா (வவுனியா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,பத்மலோயினி அவர்களின் பாசமிகு கணவரும்,நயனன் அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான சாந்தகுமார், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கேதீஸ்வரி (சுகி-வவுனியா), வசந்தலோயினி (வவுனியா), சந்திரன் (வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அருண்குமார், ஆரணி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 13, 2025
  • Time of Funeral: November 12, 2025 from 5:00 PM - 9:00 PM and on Thursday, November 13, 2025 from 8:00 AM
  • Time the Cortege Leaves: November 13, 2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *