யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. புண்ணியமூர்த்தி ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பரமசாமி – சுகிர்தமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவதர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – போதனா வைத்தியசாலை), உமாசுதன் (சுற்றாடல் அதிகாரி – மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரென்சிலா (ஆராய்ச்சி உத்தியோகத்தர் – கமநல அபிவிருத்தி திணைக்களம், வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீனிவாசன், ஸ்ரீசரவணபவன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீபாலேந்திரா, மற்றும் நிமலவேணி நடராசா, கமலவதனி தவபாலன், ஆறுமுகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
