Popular

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குயின்ரன் அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தமையாம்பிள்ளை செபமாலை-மரியே செல்வம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தேவராசா- திரேசம்மா (லட்சுமி) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற நொயிலின் அமலதாஸ் அவர்களின் பாசமிகு கணவரும்,ரஜீந்திரகுமார் கஜேந்திரன் (இலண்டன்), ஜெனிபர் (எபி), சோபா, றொசான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுந்தர், கயன் ஆகியோடின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தங்கராணி, செல்வராணி, பிறேமதாஸ் மற்றும் லீலா, சூசைதாசன், இதயரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இதயராயூ, அக்கினேஸ், ஜேந்தி, செபஸ்ரியாண், நடராசா, மேரி இமல்டா (மஞ்சுளா), காலஞ்சென்ற மேரி கியீரியா, மேரி ரெஜினா (பபாச்சி), பற்றீசியா நொய்சி (இலண்டன்), அன்ரன் றொபேட் (இலண்டன்), அன்ரன் றொபின்சன் (ராஜ்குமார்-இலண்டன்), அன்ரன் றொகான் (பாபு-இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *