fbpx

கொழும்பு-13 கன்னாரத்தெருவைப் பிறப்பிடமாகவும், மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆர். ராஜசேகரன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாா், காலஞ்சென்றவர்களான ராமசாமிப்பிள்ளை-புஷ்பம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான அருள் பர்னாந்து-தெரேசம்மாள் தம்பதியினரின் மருமகனும்,ஹெலன் குமாரி அவர்களின் அன்புக்கணவரும்,விக்ரம், கார்த்திகா ஆகியோரின் தந்தையும்,நிஷாந்தினி, திவாகரன் ஆகியோரின் மாமனாரும்,யோகித் இன் பாட்டனாரும்,காலஞ்சென்ற முத்துசாமி, சண்முகசுந்தரி, ராமலெட்சுமி, காலஞ்சென்ற சொர்ணலெட்சுமி, மோகனசுந்தரி, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற கனகரட்ணம்-மேரி பற்றிமா, பரந்தாமன் நாயுடு-பத்மாவதி ஆகியோரின் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 22, 2024
  • Time of Funeral: 22-08-2024 at 3.00 pm
  • Location of Remains: Residence in Maligawaththa, Colombo 13
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...