28 Rue De Terre Neuve 75020 Paris, France ஐ வசிப்பிடமாகக் கொண்ட திரு. ரகுநாதன் பாக்கியநாதன் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 – 11.30 மணி வரை Maisin Funeraire de Villepinte (83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte) இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 24, 2025
- Time the Cortege Leaves: 24-05-2025 at 2.00 pm
- Location of Remains: No. 70, Hatton Road, Wattala)
- Funeral Location: Wattala Public Cemetery.
