Popular

யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரகுப்பிள்ளை கைலாயநாதன் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரகுப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், சிவமங்கை அவர்களின் அன்புக் கணவரும்,வாகீஷயன், Dr. லக்ஷனா கண்ணகி, ஹரிஹரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சிவவிரதனியின் அன்பு மாமனாரும்,பரமேஸ்வரி, கனகலக்ஷ்மி காலஞ்சென்ற  திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-06-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 4, 2025
  • Time of Funeral: 04-06-2025 from 10:00 AM
  • Time the Cortege Leaves: 04-06-2025 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mt. Lavinia
  • Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *