Popular

யாழ். தொல்புரம் மத்தி சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், இல-126, 2ம் குறுக்குதெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரெத்தினம் ராஜ்குமார் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், இராசரெத்தினம் – புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், சண்முகலிங்கம் – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பத்மா (ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,ஜதுசாந் (தரம்-12 சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன்), பவித்தரா (தரம்-10. யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரஞ்சனா, ரவீனா, ரசிதா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *