யாழ். அல்வாய் வடமேற்கை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் புவனேந்திரராஜா 10-02-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் – மனோன்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,குணசீலா (நந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,மயூரி (சுவிஸ்), கஜன் (இலண்டன்), நிவேதினி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராஜ்மோகன் (சுவிஸ்), கிரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,ரியாஷ்மி, றியார்த், றிகாஷ்மி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 13, 2025
- Time of Funeral: 13-02-2025 at 10:00 AM
- Location of Remains: Nelliyadi,
- Funeral Location: Pukagultal Thikkam Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...