fbpx
Popular

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா-மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து இராசரத்தினம் அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து-அம்பிகா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயலக்சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,பிறீட்மன், கெயின்ஸ்மன், லாகின்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற இராசம்மா, இராஜேஸ்வரி (ஜேர்மனி), வசந்தராணி, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கவிதா, சிந்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிலா, மலியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற மகேந்திரராஜா, புவனேந்திரராஜா, சந்தானலெட்சுமி, விஜயலெட்சுமி, இராசலெட்சுமி ஆகியோரின் மைத்தனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2024
  • Time of Funeral: 14-09-2024 from 4.00-9.00 pm and Sunday 15-09-2024 from 9.00 am-12.00 noon
  • Location of Remains: AETERNA FUNERAL HOME (5 Rue Gince, St-Laurent, QC, H4N 1J7)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...