Popular

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரகுமார் கணேஷராஜா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணேஷராஜா – செல்வராணி தம்பதியினரின் அன்பு மகனும்,சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,கணேஷமயூரனின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்ற வைத்திய கலாநிதி செல்வலக்ஷ்மியின் அன்புத் தம்பியும்,உஷா – இராஜமனோகரியின் (அமெரிக்கா) அண்ணனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 15, 2025
  • Time of Funeral: 14-07-2025 from 9:00 a.m., 15-07-2025 at 9:00 a.m.
  • Time the Cortege Leaves: 15-07-2025 at 11:00 a.m.
  • Location of Remains: No. 71/9, Barnes Place, Colombo-07.
  • Funeral Location: Thiruvudal Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *