யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் ஜெனகன் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜேந்திரம்-புஸ்பவதி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,ஜெனார்த்தனன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,கமலா அவர்களின் பாசமிகு கணவரும், சாகித்தியன், ரக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:076 527 1928
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...