Popular

யாழ். அராலி மத்தி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராஜேஸ்வரன் தர்மேந்திரா அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று சென்னையில் சிவபதப்பேறு பெற்றார்.அன்னார, காலஞ்சென்ற சந்திரசேகரம் பெஞ்சமின் – புஸ்பம் சோதிமணி தம்பதியினரினதும், காலஞ்சென்ற சின்னையா – நல்லம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரன் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,ஜனார்த்தனி, ஜயந்தினி ஆகியோரின் அன்புத் தம்பியும்,கிருஷசணபாலன், சத்தியேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,றவீன், மயூரிக்கா, வினுஷன், சஜின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 13, 2024
  • Time the Cortege Leaves: 13th March 2024 at 10:15am
  • Location of Remains: No-12, Navis Apartment Velmurugan Colony, Keelkatalai, Chennai 117,
  • Funeral Location: Kilakattala Cemetery, Chennai, India

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...