Popular

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா- Markham, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமச்சந்திரா சின்னத்தம்பி அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சபாரத்தினம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சேயோன், மருகோன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வசந்தமலர், கர்சினி, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற சோதிமலர், சோதிநாதன், காலஞ்சென்ற இந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சண்முகரத்தினம், சரோஜினிதேவி, பரராஜலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆதித்தன், நிலானி, டக்‌ஷா, அதிஸ், ஷிவோன், ஷ்ரவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 1, 2026
  • Time of Funeral: January 31, 2026 from 6:00 PM - 9:00 PM and Sunday, February 1, 2026 from 2:00 PM - 3:00 PM
  • Time the Cortege Leaves: February 1, 2026 at 3:00 PM
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *