யாழ். அச்சுவேலி பயித்தோலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டவரும், யாழ் போதனா வைத்தியசாலை ஓய்வுபெற்ற ஆய்வுகூட தொழில் நுட்ப உத்தியோகத்தரும், யாழ் மாவட்ட சிற்றூர்தி இணையங்களின் தலைவர், Lion கழக உறுப்பினர், அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய தலைவர் மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை நலன்புரி சங்க நிர்வாக உறுப்பினருமான திரு இராமநாதன் கிருஷ்ணன் அவர்கள் நேற்று 28-02-2024ம் திகதி புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதன் – அம்மாக்குட்டி அவர்களின் அருமை மகனும், காலஞ்சென்ற செல்லப்பா செல்வராசு அவர்களின் பாசமிகு மருமகனும், அருந்தவராணி அவர்களின் பாசமிகு கணவரும், வாசினி அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னத்தம்பி, சின்னராசு, பாலசிங்கம், சுப்பிரமணியம், நடராஜா, சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 29, 2024
- Time of Funeral: 29th February 2024 at 12:00noon
- Location of Remains: Annaratu House, Dwarkai Achuveli South,
- Funeral Location: Mungan Hindu Cemetery
Leave a message for your friend or loved one...