Popular

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பரராஜசிங்கம் அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லெட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடம், சிரேஸ்ட போதனாசிரியர் தொலைக்கல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாசினி (பிரான்ஸ்), சுதாசினி (கனடா), சுலோசினி (அபிவிருத்தி உத்தியோகத்தர், மாகாண திறைசேரி, வடக்கு மாகாணம்), குகானந்தன் (கனடா), நிர்சாந்தினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மணிவண்ணன் (பிரான்ஸ்), உமாசுதன் (கனடா), சிவகுமாரன் (ஆசிரியர், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), நிலானி (கனடா), குகப்பிரியன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, பார்வதி, கிருஸ்ணபிள்ளை, புவனேஸ்வரி, தயாவதி மற்றும் திலகவதி, கிருஸ்ணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, மயில்வாகனம், குணரத்தினம், திருநாவுக்கரசு, செல்வராசா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 27, 2023
  • Time of Funeral: 27-06-2023 from 08:00 AM to 10:00 AM
  • Location of Remains: leaf 380/6, Temple Road, Nallur, Jaffna
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...