யாழ். கரம்பன் தெற்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் உதயகுமார் அவர்கள் 17-02-2026 செவ்வாயக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சோதிநாதன் – வாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயதேவி (ஜெயந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சாரினி அவர்களின் பாசமிக்க தந்தையும்,மஞ்சு, வனிதா, சாந்தி, நடா, நந்தினி, சுபா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,இராசரட்ணம், செல்வநாதன், கிருபா, கிருபாகரன், மோகனா, பவான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரூபன், ரூபி, சசி, சாந்தி, கலா, உமா ஆகியோரின் மைத்துனரும்,மதி, நந்தன், ராஜன், தேவன், கிருபா, பாலா ஆகியோரின் சகலனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2026
  • Time of Funeral: February 22, 2026 from 5:00 PM - 9:00 PM and Monday, February 23, 2026 from 7:30 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: February 23, 2026 at 9:00 AM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1)
  • Funeral Location: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *