fbpx

யாழ். பாலாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் இராமுப்பிள்ளை-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தின்-பரிமளம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,அமுதமணி அவர்களின் அன்புக்கணவரும்,பேரின்பமலர், ஶ்ரீஹரன் (சிறைச்சாலை திணைக்களம் – யாழ்ப்பாணம்), ஶ்ரீபரன் (சுகாதார அமைச்சு – வடமாகாணம்), ஶ்ரீதரன் (பிரதம செயலாளர் செயலகம் – வடமாகாணம்), ஶ்ரீகுமார் (உரிமையாளர் – குமரன் அன்கோ), சுதாகரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராதிகா (யாழ். இந்து மகளிர் கல்லூரி), தர்ஷினி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தில்லையம்பலம், வேலுப்பிள்ளை, ஆறுமுமகம், சுப்பிரமணியம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, செல்லம்மா, தேவநாயகி, இராசமணி, யோகராசா மற்றும் யோகரட்ணம், தவமணி, நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 26, 2024
  • Time of Funeral: 26-05-2024 at 8.00 am
  • Location of Remains: 98/10, Palali Road, Tirunelveli.
  • Funeral Location: Thillai Hindu Cemetery, Karainagar

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...