இந்தியா – நாமக்கல் மாவட்டம் வளையாப்பட்டி கிராமம், இல- 163/108, கலுகல்ல மாவத்தை, கேகாலைச் சேர்ந்த திரு. ராசையா அங்கண்ணன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா – அலமேலு முதலியார் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. துரைசாமி தம்பதியினரின் மருமகனும்,ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,இந்துமதி (ஆசிரியை), மனோகரன் (ஆர்த்தி ஜீவலரி), அஜந்தன் (ஆர்த்தி ஜீவலரி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,இலங்கேஸ்வரனின் (கொழும்பு) அன்பு மாமனாரும்,ராஜகோபால் முதலியார் (இரத்தினபுரி), காலஞ்சென்ற மனோகரன் முதலியார் (பாதுக்க), முருகையா முதலியார் (பாதுக்க) ஆகியோரின் மாப்பிளையும்,ராஜேஸ்வரி (இங்கிரியா), பத்மினி (இரத்தினபுரி) ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நாகரத்தினம் தம்பதியினரின் சம்பந்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 4, 2026
- Time of Funeral: 01-01-2026 from 8:00 am, 03-01-2026 at 3:00 pm at his Kegalle residence,
- Time the Cortege Leaves: 03-01-2026 at 5:00 pm
- Location of Remains: No. 163/108, Kalugalle Mawatha, Kegalle,
- Funeral Location: Kegalle Hindu Cemetery
