யாழ். வதிரி, ஐமூலை ஶ்ரீமஹாலைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இந்திரபாலா அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் க.இராசையா-லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இந்தரகுமார் (நாதஸ்வர வித்துவான)-தியாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,சுதர்ஷினி அவர்களின் அன்புக்கணவரும்,பிருத்வினின் அன்புத் தந்தையும்,சதீஸ்வரன், கலைவாணி, கௌரிபாலா, மயூரபாலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சுயாதா, ஜெயகாந்தன் (அதிபரி-தாளையடி றோ.க.த.க.பாடசாலை), சுவர்ணா, சுவர்ணாங்கி (மலேசியா), தவில் வித்துவான் பாலமுரளி (ஜேர்மனி), நாதஸ்வர வித்துவான் பானுசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தவில் வித்துவான் சிவனேசன் (மலேசியா), துவாரகா (ஜேர்மனி), அனு ஆகியோரின் சகலனும்,காலஞ்சென்ற சதாசிவம், சாம்பசிவம் (கல்வி முகாமைத்துவ ஆலோசகர்-NIE), காலஞ்சென்ற மீனாட்சியம்மா, பூமணி ஆகியோரின் பெறாமகனும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...