யாழ். அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா குகேந்திரன் அவர்கள் 10-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா – சோதிமதியம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லையா – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான சிவாம்பிகை, குலேந்திரன் ஆகியோரின் சகோதரனும்,லம்போதரன், தாரணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சுதர்சன், மாதுரி ஆகியோரின் மாமனாரும்,வைஷ்ணவி, கல்பனா, லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 13, 2026
- Time of Funeral: 13-01-2026 at 9:00 AM
- Location of Remains: Mughetti South Perumakadava.
- Funeral Location: Hindu Cemetery.
