Popular

யாழ்,  அளவெட்டியை பிறப்பிடமாகவும், தளுபத்தை – நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா நித்தியானந்தம் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும் கனகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், பாஸ்கரன் (சுவிஸ்), சரோஜினி தேவி (பிரான்ஸ்), நகுலேஸ்வரன், நவரட்ணம், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், கோபாலன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,நிரோசன் (கனடா), ஹரிகரன், அனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஹம்சா, காவ்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஹனிஷ்கா, நிவிஷ்கா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2025
  • Time of Funeral: From 15th February to 16th February 2025 11:00am
  • Time the Cortege Leaves: 16th February 2025 at 12:20
  • Location of Remains: W. S. FERNANDO & SON, near Ave Maria Hospital Negombo
  • Funeral Location: Negombo General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *