Popular

யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் சண்முகமாதேவன் அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 11, 2024
  • Time of Funeral: 11th February 2024 at 08:00am
  • Location of Remains: Vavuniya Ellapar Maruthangulam
  • Funeral Location: Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *