fbpx

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை கிறேசியன் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், இராசதுரை – மேரி தம்பதியினரின் அன்பு மகனும்,செல்வதி (இலங்கை), காலஞ்சென்ற உதயன், அனி (இலங்கை) ஆகியோரின்  உடன் பிறந்த அன்புச் சகோதரரும்,செல்வராஜ் (ITR வானொலி – பிரான்ஸ்), நாதன், Jarina Easy, Voyages ஆகியோரின் மைத்துனரும்,அனுராவின் மாமனும் ஆவார். அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...