யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பகரீன், Varel ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராஜேந்திரன் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மபாலன் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜீவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
புருஷோத்தமன் (ஜேர்மனி – Heilbronn), கோபிகா (பிரான்ஸ் – Paris), மதுவர்மன் (ஜேர்மனி – Varel) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சரவணபவன், பாலசிங்கம், ஈஸ்வரதாசன் மற்றும் ஶ்ரீஸ்கந்தராஜா, மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பானுஜா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்விகா, அரிஷ், அஜீவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கீதாஞ்சலி, மாலினி, பவானி, தவசீலன், குணசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 30, 2024
  • Time of Funeral: 30 Jan 2024 (10:00 AM - 1:00 PM)
  • Funeral Location: Auferstehungskirche - Evangelisch-lutherische Kirchengemeinde Varel Oldenburger Str. 36, 26316 Varel, Germany

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...