Popular

யாழ். சங்கானை சிலம்புப்புளியடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் மகாதேவன் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் (NKS) – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயகாந்தன் (இலண்டன்), ஸ்ரீகாந்தன் (சுதன்), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற தங்கேஸ்வரி, சந்திரவதனா, காலஞ்சென்ற வாமதேவன், வாமதேவி, இந்திரதேவன், வாசுதேவன், காலஞ்சென்றவர்களான வாசுதேவி, இந்திராதேவி மற்றும் காமதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சர்மிலா, அஜனா, விஜயகுமார் (அப்பன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வைஸ்ணவி, ஹம்ஷவி, லக்ஸ்ணவி, கவிஸ்ணவி, யஜனீஷ், சுவீஜா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *