யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம் அவர்கள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறுவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினசாமி – ஆத்தாட்ப்பிள்ளை தம்பதியினரின் இளைய புத்திரரும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – தையல்நாயகி தம்பதியினரின் மூத்த மருமகனும்,விமலேந்திராணி அவர்களின் அன்புக்கணவரும்,சுகன்யா (சுவிற்சர்லாந்து), நிசாஹரன் (கனடா), விமலாஹரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரவிசங்கர் (சுவிற்சர்லாந்து), சசிகலா (கனடா), ரத்னா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்வினி (சுவிற்சர்லாந்து), அனிக்கா (கனடா), அபினா (கனடா), ரத்னிகா (கொழும்பு), திருநேயன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு பேரனும்,காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், குமாரசுந்தரம், கார்மேகசுந்தரம் மற்றும் நிர்த்தனசுந்தரம் (கொழும்பு), காலஞ்சென்ற கணேசசுந்தரம், ஞானாம்பிகை (கனடா), விஜயாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 30, 2025
- Time of Funeral: 30-10-2025 from 9.00 am to 4:00pm
- Time the Cortege Leaves: 30-10-2025 at 4:00pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
- Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery.
