யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Toront வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினகுமாரன் சபாபதிப்பிள்ளை அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா – அமிர்தம் (பாக்கியம்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன், ஜெகத்ஜெனனி, புருஷோத்தமன், லகுஷியா, கௌதமன், சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற கோகிலவதனி, கோட்டீஸ்வரன், மகரஜோதி, மைக்கேல், தாமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கமலாதேவி, விஜயகுமாரன், ஜெயகுமாரன், உதயகுமாரன், காலஞ்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற கனகநாதன், உதயராணி, நளாயினி, சுதர்சினி, காலஞ்சென்றவர்களான பிறகலாதன், இந்திரசேனன், அருணகிரிநாதன் மற்றும் பரஞ்சோதி, அகலிகை, ஊர்வசி, அருணகிரிநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2025
- Time of Funeral: 24-05-2025 from 5:00 - 9:00 PM and on Sunday, 25-05-1015 from 1:00 - 2:30 PM
- Time the Cortege Leaves: 25-05-1015 at 5:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) at 5:00 PM.
