யாழ்.தெல்லிப்பளை தபாற்கந்தோரடியைப் பிறப்பிடமாகவும், Horsens-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொாண்ட திரு. இரத்தினம் பிறேமராஜா அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் (பிரபல கட்டிட ஒப்பந்தகாரர், சீமெந்து கூட்டுத்தாபனம்-காங்கேசன்துறை)-இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,காலஞ்சென்றவர்களான நாகமணி-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இரத்தினகுமாரி (லதா) அவர்களின் ஆசைக் கணவரும்,லிரோனின் பாசமிகு தந்தையும்,வரதராஜா, விஜிதராணி, சசிகலா (அபிவிருத்தி உத்தியோகத்தர்-சுதேச மருத்துவத் திணைக்களம்-கிழக்கு மாகாணம்), கங்காதேவி, கஜன் (பிரான்ஸ்), கமலன் (அபிவிருததி உத்தியோகத்தர்-சமூக சேவைகள் திணைக்களம்-வட மாகாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...