நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் அஸ்வின் (ராஐ்) அவர்கள் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கண்ணன்: 416-300 7770 416
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...