fbpx

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினவேலு பாலசிங்கம் அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் – விமலரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (வட்டக்கச்சி) – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. விக்னவேணி (சுமதி-இலங்கை), தயாழினி (பிரித்தானியா), காலஞ்சென்ற கணேஷ் (கண்ணன்), ஷியாமளி (ஷமி – ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷான், பிரிந்தாபன், கௌத்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோபிதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பஞ்சாட்சரம் (இலங்கை), குணசிங்கம் (S.S.O – இலங்கை), குலசிங்கம் (சொக்கா-டென்மாா்க்), பற்குணசிங்கம் (சிவா-சுவிஸ்), லலிதா (லண்டன்), சுதாகரன் (லண்டன்), ரஜனா (கனடா), மனோகரன் (கனடா), செல்வநாதன் (இலங்கை), ஜோசப் (பிரித்தானியா), அஜந்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கண்ணகி, பத்தமலோசினி, யோகரஞ்சினி, பஞ்சாதேவி, குகனேஸ்வரன்,  யோகா, தேவகுமார், தர்சினி ஆகியோரின் நேசமிக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 29, 2024
  • Time of Funeral: 28 Jan 2024 (5:00 PM - 9:00 PM), 29 Jan 2024 (7:30 AM - 9:30 AM)
  • Time the Cortege Leaves: 29 Jan 2024 (10:00 AM)
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...