யாழ். மல்லாகம் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவீந்திரன் பிரசன்னா அவர்கள் 01-01-2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – பாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் நவமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் அருட்செல்வி தம்பதிகளின் அன்பு மகனும்,
சியானி (ஜேர்மனி), நிஷானி, தனஞ்சயன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தஜநாதன் (ஜேர்மனி), கிறேஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யவின் (ஜேர்மனி), நவின் (ஜேர்மனி), ரூதிகா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
மல்லாகம் சந்தி,
மல்லாகம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 2, 2024
- Time of Funeral: 02-01-2024 at 2.00 pm
- Location of Remains: Mallakam Junction, Mallakam.
- Funeral Location: Ezhalai Usathiyodai Hindu Mayan.
Leave a message for your friend or loved one...