பதுளையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரெங்கன் வடிவேல் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 20-01-2025 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 768 4263
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 20, 2025
- Time of Funeral: 20-01-2025 from 9.00 am, onwards
- Time the Cortege Leaves: 20-01-2025 at 5:00pm
- Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
Leave a message for your friend or loved one...