fbpx

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,  Brampton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. றினோச் நித்தியானந்தன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜேந்திரன் -மரகதம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரவநாதன்-கனகமணி தம்பதியினர் அன்பு பேரனும்,காலஞ்சென்ற நித்தியானந்தன் (ஆனந்தன்)-மணிமாலா (வாசுகி) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,சர்ஜினா, லிசானா, கிஷோர் ஆகியோரின் அருமைத் தம்பியும்,சேந்தன், திருசன் ஆகியோரின் ஆசை மைத்துனரும்,நித்தீரனின் குட்டி மாமாவும், ரஞ்சிதமலர்-எம்.எஸ். தனபாலன், வசந்தமலர்-சிவனேஸ்வரன், ரவீந்திரநாதன்-கூல்சன், துரேந்திரநாதன்-ஜெனமலர், திருநாதன், ஜெகநாதன்-கவிதா ஆகியோரின் ஆசை மருமகனும்,சிவானந்தன்-சுஜாதா, சசிமாலா-மகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் மற்றும் மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2024
  • Time of Funeral: 08-12-2024 from 2:30 pm to 4:30 pm
  • Time the Cortege Leaves: 08-12-2024 at 6:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1),
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...