Popular

யாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரொமேஷ் மகேந்திரராஜா அவர்கள் 04-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா – பத்மாவதி (கமலா அக்கா) தம்பதியினரின் மகனும்,யசி (மொன்றியல்), ரேகா (ரொறன்ரோ)ஆகியோரின் சகோதரரும்,சின்ன சொக்கண்ணாவின் (பெரியதம்பி குணநாதன் -Holland) மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *