Popular

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை (இல-29, டாக்டர் ஈ.ஏ.குரே மாவத்தையை) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – சிவயோகம் தம்பதியினரின் அன்பு புதல்வரும், ராஜரட்ணம் – காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஶ்ரீலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சதுர்ஷன், பிரதீஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், சிறிதரன் மற்றும் திரு. பாஸ்கரன், திரு. தயாபரன், திருமதி. சுகந்தினி, திரு. சசிஹரன், திரு. பிரதீபன் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 11, 2024
  • Time of Funeral: 10th April 2024 from 09:00am to 4:00pm
  • Time the Cortege Leaves: 11th April 2024 at 08:30am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Kanatte Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *