யாழ். தொல்புரம் மேற்கை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், தவமணிதேவி (ஆயுர்வேத வைத்தியர் – காரைநகர், வலந்தலை) அவர்களின் அன்பு கணவரும்,கண்ணதாசன், சேந்தன் (பிரதேச செயலகம், சங்கானை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 25-02-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 25, 2026
- Time of Funeral: 25th February 2026 at 10:00am
- Location of Remains: Tholpuram West, Jaffna,
- Funeral Location: Thiruvadi Nilayam Hindu Cemetery
