fbpx

இந்தியா-திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் (களப்பாலுடையான் கோத்திரம்) திரு. S. ரவிச்சந்திரன் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை-சரோஜா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கணேசன்பிள்ளை (சின்னாறுகாமம்)-கமலம் தம்பதியினரின் மருமகனும்,தாமரைச்செல்வி (செல்வி) அவர்களின் அன்புக்கணவரும்,சக்‌ஷனா, மனோஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கதிர்காமநாதன், சுகுமார், சுகுணா, கண்ணன் ஆகியோரின் சகோதரனும்,ஆனந்தனின் மாப்பிள்ளையும்,பத்மினி, ஜெயஶ்ரீ ஆகியோரின் மைத்துனரும்,ஜெகநாதன் (வத்துகாமம்), குமார் (கொழும்பு) ஆகியோரின் சகலையும்,யோகநாதனின் மைத்துனரும்,சரோஜா (தேவி), சசிகலா (சசி), புஷ்பா (கலா) ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2024
  • Time of Funeral: 07-12-2024 from 7.00 am. 08-12-2024 at 1.30 pm
  • Time the Cortege Leaves: 08-12-2024 at 3:30 pm
  • Location of Remains: No. 60/2, Soysalai Road (Fourth Avenue), Nawalapitiya
  • Funeral Location: Pavavagama General Cemetery, Nawalapitiya

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...