யாழ். சித்திராங்கர் வீடு, கரவெட்டி வடக்கைச் சேர்ந்த திரு. S.V.S. பொன்னம்பலம் அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-இலட்சுமி தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கமுத்து தம்பதியினரின் மருமகனும்,செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,தபோதினி (கனடா), தர்மேந்திரன் (மாலைதீவு), துசாந்தி (இலண்டன்) ஆகியோரின் பிரியமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிற்றம்பலபார்வதி, வீரசிங்கம், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காங்கேயன், கீதாரூபி, வாகீசன் ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...