fbpx

கண்டி கலஹாவைச் சேர்ந்த திரு. S.யோகராஜ் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம்-வள்ளியமமை தம்பதியினரின் அன்பு புதல்வரும், திருகோணமலை காலஞ்சென்ற சுப்பிரமணியம்-சிவமணி தம்பதியினரின் மருமகனும்,கீதாஞ்சலி (ஆசிரியை – அத்திமோட்டை தமிழ் வித்தியாலயம், திருகோணமலை),துவிஜா, லிசிகேஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்,தனலட்சுமி, சிவபாக்கியம், மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற நிர்மலா தேவி, செல்வராஜ் (பராசக்தி ஸ்டோர்ஸ்-கலஹா) ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான பதுளை ராஜகோபால், அமரசிங்கம், விஜயராஜன் மற்றும் மனோகரன் ஆகியோரின் மைத்துனரும்,சரிதா, பிரியா, ஶ்ரீபிரியா, உமாசாந்தினி, காயத்திரி, திலகலதா (ஆசிரியர்-விவேகானந்த தமிழ் வித்தியாலயம், கண்டி) ஆகியோரின் மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 4, 2024
  • Time of Funeral: 04-07-2024 at 1.00 PM
  • Location of Remains: Galaha Funeral Parlor
  • Funeral Location: Galaha Aarekar Public Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...