யாழ். மூளாய் வீதி வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாநாயகம் சிவகுமார் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் – கமலாதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை – பூமாதேவி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,ரசினா, சந்திரசேகரன் (இலண்டன்), சறோஜாதேவி (சமுர்த்தி முகாமையாளர் பிரதேச செயலகம் சங்கானை), விக்கினேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,கஸ்தூரி (பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் மலேரியா தடை இயக்கம் கிளிநொச்சி), பிரணவன் (இலண்டன்), கோகுலன் (பிரான்ஸ்), சாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவபாலன் (ஆசிரியர் பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), டினேஸ் (பிரான்ஸ்), விஜயராகவன் (முகாமைத்துவ உதவியாளர் யாழ் பல்கலைக்கழகம்), சிவகணா, மாதங்கி, சியாம், சினேகன், சிபி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதிரை, ஆரணன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2024
- Time of Funeral: 31-12-2024 at 12:00 noon
- Location of Remains: Suzhipuram West
- Funeral Location: Pugadalal Thiruvati Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...