யாழ். மாதகல் கனல் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-11, டச்சு வீதி, வட்டு கிழக்கு, சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை தியகராசா அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசு – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,மயில்வாகனம் (சிங்கப்பூர்), மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமாதேவி (ஆசிரியை – பிரித்தானியா), அனுஷா (ஆசிரியை – யாழ். சங்கானை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயம்), ஜெயசீலன் (கணக்காளர்), குணசீலன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பாலகிருஷ்ணன் (முகாமையாளர் – NCP), ஈஸ்வரன் (ஆசிரியர் – யாழ். சுழிபுரம் விக்டோறியக் கல்லூரி), வித்தியா, நிந்துஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிஷாந்தி, நிஷாந்தன், ஆரோன், அஸ்னி, சரவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 10, 2025
- Time of Funeral: 10-07-2025 at 9:00 AM
- Location of Remains: No. 11, Dutch Road, Vattu East, Siddhakari,
- Funeral Location: Thiruvudal Bodhi Cemetery.
