Popular

யாழ் வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி , சரவணை மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சபாபதிப்பிள்ளை இராசம்மா சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
மகேஸ்வரன்(கனடா) Dr. வாணி(USA), வாசுகி(பிரித்தானியா) , குமரேஸ்வரன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), Dr. சர்வேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமகள், பிரேம்ஜித் , சிவகரன், Dr. தேவிக்கா, அமுதா, Dr. தாரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பராசக்தி இராசகோபால், சரோஜினி படிகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர் USA), குலராஜாசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர் கனடா), Dr. குலத்துங்கம்(USA) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சறோஜினிதேவி குலராஜாசிங்கம், Dr. மனோரஞ்சிதம் குலத்துங்கம், தற்பராதேவி தில்லைநாதன், காலஞ்சென்றவர்களான இராச

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 11, 2023
  • Time of Funeral: 11 July 023 from 04:00 PM to 08:00 PM, 12 July 23 at 12:00 PM
  • Time the Cortege Leaves: 12 July 2023, 2:00pm to 4:00pm
  • Location of Remains: Jayaratne Florists, (2B Elvitigala Mawatha, Borella, Colombo 8.
  • Funeral Location: Kanatha Mayan (Old Crematorium)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *